Monday, March 21, 2016

Samudrika lakshanam for female in tamil samudrika lakshanam for male samudrika lakshanam pictures samudrika lakshanam wiki samudrika lakshanam book in malayalam samudrika lakshana meaning lakshana shastra malayalam pdf anga lakshana for men

Search Results

Web results

முகச்சாயல் சொல்லும் Samudrika lakshanam

 samudrika lakshanam

samudrika lakshanam for female in tamil samudrika lakshanam for male samudrika lakshanam pictures samudrika lakshanam wiki samudrika lakshanam book in malayalam samudrika lakshana meaning lakshana shastra malayalam pdf anga lakshana for men. There are also also things mentioned in Samuthrika Latchanam Male In Tamil.


சிலரிடம் வலியச் சென்று நாமே பேசத் தொடங்குகிறோம். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று நம்மையறியாமலேயே கேள்விக்கனைகளைத் தொடுக்கத் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் தோற்றப் பொலிவுதான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்.

அங்க அமைப்புகளை வைத்து ஒருவருடைய எண்ணங்களை யூகிக்க நாம் முயற்சிக்கின்றோம். அந்த யூகம் ஓரளவேணும் சரியாக இருப்பதால்தான், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தைப் பலரும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்.

Agathiyar Samudrika Lakshanam 


Here is a study on the 'golden ratio' that determines the facial beauty of a woman. Agathiyar Samudrika Lakshanam tells the details of all the Samudrika Lakshanam for male and female.

Conducted by the researchers of University of California and the University of Toronto, the study has drawn its conclusions from the opinions given by people.



Pen Samuthrika Lakshanam In Tamil

We have a complete book on anga sastra in India developed by astrologer- rishis for the ideal features for men and women from head to toe. I don't know what methodology they used for arriving at their conclusions. But they have connected the features to some predictions about the life and future. Anga sastra for both men and women therefore is part of predictive astrology.

Samudrika Lakshanam Face Pack

Sometime ago we saw a similar study done by westerners on men – connecting the square face of men to aggressiveness. In that context I gave some outlines of anga sastra for men in my post Face shows the character of men?


Samudrika Lakshanam Female Face

In this post, I don't want to delve into the entire sastra for women but confine myself with some interesting points on face and marks on face of women.


The facial lakshana for women given in anga sastra is slightly different from what these researchers have found out.


Samudrika Lakshanam For Female Pdf

Facial sastra says that the ideal female face has 3 equal divisions – the length of the forehead must be equal to the length of the nose which must be equal to the length from the tip of the nose to the end of the chin. It can be found in Samudrika lakshanam for female pdf.
மனிதர்களின் எல்லா அங்கங்களுக்கும் இந்த சாஸ்திரத்தில் பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த அங்கம் எந்த அளவில் இருந்தால் எந்த மாதிரியான வாழ்க்கை அமையும்? என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்பதை முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

குறிப்பாக மூக்கு நீண்டு இருப்பவர்கள், கிளி மூக்குத் தோற்றத்தில் அமைந்தவர்கள் மிகுந்த புத்திக் கூர்மையுடையவர்களாகவும், ராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள் என்கிறது இந்த சாஸ்திரம்.

ஒருவரது முகத்தை வைத்தே அகத்தை (மனதை) அறிந்துகொள்ளலாம். எனவேதான் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்லி வைத்தார்கள். ஒருவரது தலை வட்ட வடிவமாக இருந்தால், அவருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். நரம்புகள் புடைத்துக்கொண்டு தென்பட்டால் அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். உடம்புக்கு ஏற்ற விதத்தில் அளவான தலை இருந்தால் ராஜயோகம் பெற்றவர்களாக விளங்குவர்.

The beautiful eyebrow is that which is curved like a bow. We find comparison of eyebrow of women to a bow in many old texts. Or it must be like crescent moon.
The forehead must be like half moon.


Samudrika Lakshanam Pdf Free Download

Speaking on moles and marks on the face, in Samudrika Lakshanam Pdf it is said that a mole in the centre of the forehead will get a woman married to a rich person.you can search google for Samudrika Lakshanam Pdf Free Download.


Similar is the prediction for one who has a mole at the tip of the nose. 
கன்னத்தில் பள்ளம் இருந்தால் பொருள் வளம் பெற்றவராக இருப்பார்கள். அதைப்பார்த்து பணக்குழி விழுகின்றது என்பார்கள். அவர்களுக்கு வாய்த்த பிள்ளைச் செல்வங்களாலும் பெருமைகள் வந்து சேரும்.

ஒருவருடைய முகம் அழகாகவும், பிரகாசமாகவும் இருந்தால், அவருக்கு அரசருக்கு இணையான வாழ்க்கை அமையும். பரந்த முகமாக இருந்தால் யோகியாகும் வாய்ப்பு கிட்டும். நீண்ட முகத்தைப் பெற்றவர்கள் பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவிப்பார்கள். சதைப்பிடிப்பான முகத்தைப் பெற்றவர்கள் சுகங்களையும், சந்தோஷங்களையும் அதிகமாக அனுபவிப்பார்கள். ஏறு நெற்றியாக இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.


Samudrika Meaning In Tamil

Samuthrika Latchanam Meaning : As per Samudrika Meaning In Tamil If there is a mole on the left cheek, such a woman will be a contended woman. She will enjoy good food also.


Generally it is lucky to have moles in the left side of the body for women.


Samuthrika Latchanam In Tamil Book

Samuthrika Latchanam In Tamil Book : Connecting the facial feature to horoscopic indications, the first house indicates the face the looks of a person. For a woman to have the above said features of sanga sastra, the lagna must be one lorded or occupied by Venus. Benefics in Lagna makes one look beautiful. The lagna Drekkana falling in benefic houses also makes one look beautiful. Samuthrika Latchanam Male version explains the qualities that a male should posses to qualify as a Samuthrika Latchanam Male.இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பள்ளம் இருக்கக்கூடாது என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். அப்படி இருந்தால் வறுமை தாண்டவமாடும். இரண்டு புருவங்களும் ஒன்றாக இணைந்திருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒன்றை ஒன்று தொடாமல் வில்லைப்போல் வளைந்திருந்தால் பெரிய செல்வந்தர்களாக விளங்குவர்.

நீண்டு அகண்ட பெரிய கண்களை உடையவர்கள் செயல்வீரர்களாகவும், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் அசகாய சூரர்களாகவும் இருப்பர்.

New `golden ratios' for female facial beauty
Image result for samudrika lakshanam

Anga Shastra Pdf : It is said that beautiful eyes make a woman attractive but according to a study distance between them and the mouth also hold the key to her looks. According to researchers from the University of California and the University of Toronto, the distance between a woman's two eyes and between her eyes and mouth are key factors in determining how attractive she is to others.
மூக்கு நீண்டிருந்தால் புத்திக்கூர்மை உடையவர்களாகவும், அறிவாளியாகவும் பிறருக்கு யோசனை சொல்பவர்களாகவும், தந்திரசாலியாகவும் விளங்குவர். வலதுபக்கம் மூக்கு வளைந்திருந்தால், பிறர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்ள மாட்டார்கள். சப்பை மூக்கைப் பெற்றவர்கள் எதிலும் ஆர்வம் காட்டமாட்டார்கள். நடப்பது நடக்கட்டும் என்று இருப்பார்கள்.

சிறிய காதுடையவர்கள் மிகுந்த சிக்கனமானவர்கள். தன்னுடைய தேவைகளைக் கூடப்பூர்த்தி செய்யத் தயங்குவார்கள். அகண்ட பெரிய காதுகளை கொண்டவர்கள், கேள்வி ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். நியாயத்திற்கு குரல் கொடுப்பார்கள். சிறிய வாயைக் கொண்டவர்கள் நிதானமாகச் செயல்படுவர். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துப் பேசுவர். அகன்ற வாயைக் கொண்டவர்கள் எதையும் சிந்திக்காமல் பேசுவர். தான் எடுத்த முடிவே சரியானது என்று வாதிடுவார்கள்.

Image result for samudrika lakshanam

Samuthrika Latchanam In Tamil Pdf


Pamela Pallett and Stephen Link of UC San Diego and Kang Lee of the University of Toronto who are the researcher of Samuthrika Latchanam In Tamil Pdf tested the existence of an ideal facial feature arrangement and successfully identified the optimal relation between the eyes, the mouth and the edge of the face for individual beauty.

In four separate experiments, the team asked university students to make paired comparisons of attractiveness between female faces with identical facial features but different eye-mouth distances and different distances between the eyes.

They discovered two "golden ratios," one for length and one for width.
Female faces were judged more attractive when the vertical distance between their eyes and the mouth was approximately 36 per cent of the face's length, and the horizontal distance between their eyes was approximately 46 per cent of the face's width. Interestingly, these proportions correspond with those of an average face, the journal Vision Research said.

"The Greeks found what they believed was a `golden ratio' ­ also known as `phi' or the `divine proportion' ­ and used it in their architecture and art," Pallett said.

தாடையில் பள்ளம் இருந்தால், இருகூறாகக் காட்சி தந்தால் அவர்களுக்குப் பொதுநல ஈடுபாடு இருக்கும். பதவிகள் தேடிவரும். வாழ்வின் மையப் பகுதியிலிருந்து வருமானம் குவியத் தொடங்கும்.

இப்படி முக அமைப்பைக் கொண்டே முக்கிய குண நலன்களை நாம் அறிந்துகொள்ளலாம். இது போல் அனைத்து அங்கங்களுக்கும் முன்னோர்கள் அனுபவத்தின் வாயிலாக பலன்களை வழங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது அல்லவா?









 samudrika lakshanam


Extramarital Affairs In Astrology 

Chances of extramarital affairs in astrology: In the case of female: If Rahu is in the 12th house and badly influenced by other malefic planets so that woman will have another secret relationship with another man apart from her own husband. 6. ... That means, there will be the presence of other men in his wife's life.


Samudrika Lakshanam For Female In Tamil 

சாமுத்திரிகா சாஸ்திரம் மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளது. சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
Samudrika Lakshanam For Female In Tamil சாமுத்திரிகா லட்சணம் பற்றி பாக்யராஜ் படங்களில் அதிகம் கேட்டிருப்போம். பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகைப் பெண்கள் என்றும் எந்த வகைப் பெண் எப்படி இருப்பார் எதிலிருந்து எதுவரை அழகாக இருப்பார் என்று வர்ணிப்பார் பாக்யராஜ். ஆனால் அவருக்கு அமையும் மனைவியோ நேர் எதிராக இருக்கும் அது வேறு விசயம், தலையெழுத்து படிதானே நடக்கும்.

கண்கள் சொல்லும் சேதி

அகத்தின் அழகு முகத்தில் என்பார்கள். அந்த முகத்திற்கு அழகு சேர்ப்பவை கண்கள். கண்களின் அமைப்பு, புருவங்களை வைத்து ஒரு பெண்ணின் அமைப்பை கூறுகிறது சாமுத்திரிகா சாஸ்திரம். ஒரு சில பெண்களுக்கு உருண்டையாக கண்கள் இருக்கும். ஒரு சிலருக்கு கண்கள் கவர்ச்சியை தரும். எந்த கண்களை உடைய பெண்கள் எப்படி இருப்பார்கள் என பார்க்கலாம்.

வில்லென வளைந்த புருவம்

இமையில் இருக்கும் முடிகள் அடர்த்தியாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் ஆயுள் குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவலாக இருந்தால் ஆயுள் நிறைந்து இருக்கும். பெண்களுக்கு புருவம் வில்லைப்போல் வளைந்திருக்க வேண்டும். வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய பதவியில் உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும்.
பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க வேண்டும். கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க வேண்டும்.

நேர்மறை எண்ணம்

உருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள்.

 samudrika lakshanam

கண்களின் அமைப்பு

உருண்டை விழி அதிர்ஷ்டம் மருண்ட விழி கணவருக்கு நல்லதாக இருக்கும் பரந்த விழிகள் பிறரை எளிதில் கவரக்கூடியதாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் அமரக்கூடியவராகவும் இருப்பார்கள்.

இடுங்கிய கண்கள்

முண்டக் கண்ணி என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்களுக்கு தாய் தந்தையில் யாராவது ஒருவர் இருக்க மாட்டார்கள். சிறிய வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவிடுவார்கள். உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர்கள் ரொம்ப அப்பாவியாக இருப்பார்கள். பின்னர் செழிப்பாக இருப்பார்கள்.

அப்பாவிகள்

உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்வார்களே... அதுபோல இருப்பார்கள்.

Samudrika Lakshanam For Female Pdf 

Samudrika Lakshanam Book In Tamil Pdf Samudrika Lakshanam Book in Tamil PDF - Free download as PDF File (.pdf), Text ... Female facial beauty Samudrika lakshana for women.Samudrika lakshanam.pdf - Free download as PDF File (.pdf) or read online for free.SAMUDRIKA LAKSHANAM: unrare orginal edition eBook: AGATHIYAR: Amazon.in: Kindle Store.

  

Samudrika Meaning In Tamil 

Samudrika Meaning In Tamil | கடல் பற்றிய தகவல்கள் |  | ஆழ் கடல் காட்சி |  | கடல் பெயர்கள் |  | கடலில் கிடைக்கும் பொருட்கள் |  | ஆழ்கடலின் அடியில் கதை |  | கடல் கவிதை |  | ஆழ்கடலின் அடியில் படம் |  | ஆழ்கடலின் அடியில் கதையைச் சுருக்கி எழுதுக



Samuthrika Latchanam Female In Tamil 

பெண்களுக்கான சாமுத்ரிகா லட்சணம் சாஸ்திரம் பற்றி ... Samudrika lakshanam in Tamil for female.சென்னை: மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள்பெண்கள் பற்றிய சாமுத்ரிகா லட்சண   பெண் பார்க்கும் படலத்திற்கு இந்த சாமுத்ரிகா லட்சணம் மிகுந்த முகச்சாயல் சொல்லும் சாமுத்ரிகா லட்சணம். பதிவு: பிப்ரவரி   மாற்றம்: பிப்ரவரி   அதுதான் சாமுத்திரிகா லட்சணம். ... Samuthrika Latchanam female in tamil நெற்றி: சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக ... த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: உடலமைப்பு, முக அழகு அல்லது லட்சணம் இதற்கெல்லாம் Pen Samuthrika Lakshanam In Tamil

 

No comments:

Post a Comment